Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிரான அழைப்பாணை நிராகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லலித் – குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

லலித் குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

wpengine

ஐ.ம.சு.முன்னணியின் மற்றுமொரு உறுப்பினர் ஐ.தே.கட்சியில் இணைவு…

wpengine

நீண்ட நாட்களின் பின் பொதுவெளிக்கு வந்த கோட்டாபய!

wpengine