உள்நாட்டு செய்திகள்

சிறைக் கைதிகள் 717 பேருக்கு கொவிட் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்குட்பட்ட சிறைச்சாலைகளில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மேல் மாகாணசபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

wpengine

கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் ஜனாதிபதி அதிரடி

wpengine

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா விஜயம்.

wpengine