Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

wpengine

மேலும் 715 பேர் குணமடைவு

wpengine

ராகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

wpengine