Top Story 3உள்நாட்டு செய்திகள்

புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 – 2020 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இணையதளம் (Online) ஊடாக மத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 41,500 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் தேவி உள்ளிட்ட 10 புகையிரத சேவைகள் இரத்து – வேலை நிறுத்தம் வலுப்பெறுகிறது…

wpengine

இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரவுள்ளது

wpengine

கொரோனா வைரஸ் – இலங்கையில் முதல் மரணம்

wpengine