Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து தபால் நிலையங்களுக்கும் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல் ) – குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தின் தபால் அதிகாரியின் அலுவலகம் மற்றும் குருநாகல் பிரதான தபால் அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரியும்14 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ ல.சு.க. யின் மத்திய செயற்குழு அவசரமாக கூடுகிறது..

wpengine

ரோயல் பார்க் குற்றவாளி விடுதலை – PMD விசேட அறிக்கை

wpengine

மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிடுவதற்கான வாய்ப்பு…

wpengine