உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அலுவலக ரயில் சேவைகள் நாளை(23) முதல் சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த ரயில் சேவைகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!

wpengine

பல்கலைக்கழக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

wpengine

துடுப்பாட்ட வீரர்களது எதிர்கால திட்டம் குறித்து மேத்யூஸ் கருத்து…

wpengine