உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற ஊழியர்கள் பயணித்த பேரூந்து விபத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து, தியவன்னா வாவிக்கு அருகில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பேரூந்தில் பாராளுமன்றத்தில் கடமையாற்றும் 30 இற்கு மேற்பட்ட பணியாளர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

Related posts

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் PCR முடிவுகள்

wpengine

ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம்…

wpengine

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு செயற்பாடுகள் தடைபட்டுள்ளது – பிரதமர்

wpengine