Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் – 19 ஆயிரத்தை கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,061 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறைவு..!

wpengine

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன மற்றும் செலசினே ஆகியவற்றுக்கு தலைவர்கள் நியமனம்…

wpengine

காவற்துறை மேற்கொண்ட விசாரணை பக்கசார்பானது – கெமுனு குற்றச்சாட்டு

wpengine