உள்நாட்டு செய்திகள்

இதுவரை 358 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக இடைவெளியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை தொடர்பில் நேற்றைய தினம் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

05 மரணதண்டனை கைதிகளிடமும் விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு உத்தரவு..

wpengine

O/L பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை..

wpengine

அமித் வீரசிங்க தெல்தெனிய பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவினால் கைது..

wpengine