Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

மெனிங் சந்தை எதிர்வரும் 29 முதல் திறப்பு

wpengine

இன்றும் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

wpengine

நாடு தழுவிய வேலைநிறுத்தம் : இன்று தீர்மானம்..!

wpengine