விளையாட்டு

LPL : வீரர் ஒருவருக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா பிறிமியர் லீக் போட்டியில் பங்கேற்றுள்ள கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ரவீந்தர்பால் சிங் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் அண்ட்ரு ரஸ்ஸல் மற்றும் சிலருடன் கனேடிய கிரிக்கெட் வீரரான ரவிந்தர்பால் சிங் நேற்று இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

20/20 தொடரினை இலங்கை அணி கைப்பற்றியது… [PHOTOS]

wpengine

துஷ்மந்த சமீர மேற்கிந்திய முதல் டெஸ்ட் இலிருந்து நீக்கம்..

wpengine

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக்குழு நியமனம்…

wpengine