Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 233 பேருக்கு கொவிட் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 233 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இடமாற்றம்…

wpengine

ஹெரோயின் போதை பொருளுடன் 06 பேர் கைது…

wpengine

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு…

wpengine