உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் விஷேட உரை இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று இரவு 8.30-க்கு நாட்டு மக்களிடம் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் ஒலி/ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

பிரதியமைச்சர் பதவியிலிருந்து விலக்கியமை குறித்து அருந்திக விசேட கருத்து..

wpengine

ரஞ்சன் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

இன்று முதல் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்…

wpengine