உலக செய்திகள்

WHO தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | சுவிட்சலாந்து ) – உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறித்த ஸ்தாபனத்தின் தொற்று நோயியல் நிபுணர் Maria van kerkhove தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலக சுகாதார ஸ்தாபனத்தில் பணிபுரியும் 5 பேருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொற்று நோயியல் நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

நாட்டு மக்களுக்கு உரையாற்றத் தயார் : ஜோ பைடன்

wpengine

கொவேக்ஸ் தடுப்பூசிக்கு தடை

wpengine

உக்ரைன் போர் களத்திற்கு மீண்டும் செல்லும் மாணவர்கள்!

wpengine