Top Story 1உள்நாட்டு செய்திகள்

வரவு செலவு திட்டம் – 2ஆம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகியுள்ளது.

அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Related posts

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரலில்

wpengine

ஜனாதிபதி வேட்பாளராக பசில், ரணிலை களமிறக்கும் நோக்கம் இல்லை – UNP யுடன் கூட்டணியமைக்கவும் திட்டமில்லை..!

wpengine

நிர்ணய விலைக்கான சீனி இறக்குமதியில் அரசுக்கு 19.337 மில்லியன் நஷ்டம்

wpengine