உள்நாட்டு செய்திகள்

பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்படும் பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று(17) முதல் முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 6 பேரூந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இதேவேளை பேரூந்து போக்குவரத்தில் அதிககட்டணங்கள் அறவிடப்படுகின்றமை தொடர்பில்
முறைப்பாடுகளை ஆராய்வதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Related posts

அலோசியஸ் மற்றும் பலிசேன தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு நிராகரிப்பு…

wpengine

உத்தேச நிதி யோசனை தொடர்பான வாதங்கள் முடிவுக்கு

wpengine

புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு…

wpengine