உள்நாட்டு செய்திகள்

விமானப்படை வரலாற்றை புதுப்பித்த பெண் விமானிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 69 வருட இலங்கை விமானப் படை வரலாற்றில் முதன்முறையாக இன்றைய தினம் பெண் அதிகாரிகள் இருவர் விமானிகளாக அதிகாரம் பெற்றுள்ளனர்.

திருகோணமலை – சீனக்குடா விமானப் படை முகாமில் இந்த வைபவம் இடம்பெற்றுள்ளது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் இருந்தவர்கள், இன்று உயர் பதவிகளில் உள்ளனர்..!

wpengine

ஒலிவாங்கியில் ஏற்பட்ட கோளாறு சதியல்ல – சபாநாயகர் விளக்கம்

wpengine

திங்களன்று பிரசார நடவடிக்கைகளுக்கு தடை

wpengine