உள்நாட்டு செய்திகள்

மேலும் 171 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,495 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அலி சப்ரி ரஹீம் விவகாரம்: சுங்க பணிப்பாளர் நாயகத்திடம் அறிக்கை கோரியுள்ள சபாநாயகர்..!

wpengine

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை மாணவர்கள் [PHOTOS]

wpengine

புதிய தேர்தல் முறையினால் சிறுபான்மையினருக்கு அநீதி ஏற்படாது…

wpengine