உள்நாட்டு செய்திகள்

இன்று மேலும் 214 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 214 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த 214 பேரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 16,405 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சபீர் ரஹ்மான் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு விசாரணை..

wpengine

ஐ.தே.கட்சி எம்.பி’க்களுக்கு கிரியெல்லவிடமிருந்து அவசர அழைப்பு..

wpengine

இரண்டாவது தின தேநீர் இடைவேளையின் போது.. – இலங்கை 225 பின்னடைவில்…

wpengine