Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று (13) இதுவரை 468 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் – இராணுவத் தளபதி

 

+++++++++++++++++++++++ UPDATE

மேலும் 198 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 198 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பொலிஸ்மா அதிபருக்கு எதிரான ஒன்றிணைந்த எதிரணியின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீ.சு.கட்சி ஆதரவு…

wpengine

இன்றும் கன மழை பெய்யலாம் – வளிமண்டலவியல் எதிர்வு கூறல்

wpengine

O/L – A/L வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம்

wpengine