உள்நாட்டு செய்திகள்

மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடாதென அநுர தெரிவிப்பு..

wpengine

இன்று காலை விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

wpengine

நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி…

wpengine