Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் புதிதாக 271 தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 271 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 373 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத்திற்கு அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை.. (Photos)

wpengine

நாமல் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

wpengine

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக லக்‌ஷ்மன் கிரியெல்ல

wpengine