Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொழும்பினுள் விசேட அம்பியுலன்ஸ் சேவை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பிற்குள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவரேனும் சுகவீனமுற்றால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல விசேட நோயளார் காவு வண்டி (அம்பியுலன்ஸ்) சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்கமைய 0113422558 என்ற தொலை பேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் குறித்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

எதிர்வரும் வருடம் முதல் வாகன இலக்கத் தகடுகள் டிஜிட்டல் முறையில்..

wpengine

பேச்சுவார்த்தை தோல்வியில் – 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு உறுதி…

wpengine

சரத் பொன்சேகாவை இராணுவ பதவியில் அமர்த்துவது குறித்து திட்டமில்லை – பிரதமர்..

wpengine