உள்நாட்டு செய்திகள்

நாட்டில் 657 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 657 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 9537 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,285 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழப்பு

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வாக்களிப்பதில் சிரமம்

wpengine

‘ஆவா’ கும்பலின் சந்தேகத்தின் பெயரில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது..

wpengine