உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதிக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | உக்ரைன் ) – உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அறிகுறிகள் எதுவும் இல்லாததால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றி வைரஸ் பாதிப்பில் இருந்து கூடிய விரைவில் குணமடைந்து விடுவேன் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், தனது அதிபர் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Related posts

பணக்கார நாடுகள் மீதமுள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்கவும்

wpengine

ஒபாமா பதவி விலக இன்னும் 18 மாதங்களே

wpengine

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக ட்ரம்ப் அறிவிப்பு..

wpengine