Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்று 172 பேர் புதிதாக அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 172 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குரங்கு போல் நடக்காதே” ரணில் ஆவேசம்

wpengine

பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

wpengine

காலி நகரில் உள்ள பிரபல பாடசாலையில் அடிதடி ; மூவர் மருத்துவமனையில்..!

wpengine