Top Story 2உள்நாட்டு செய்திகள்

இருபது வீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நமது நாட்டின் சனத்தொகையில் 20வீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க உலக சுகாதார ​அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குழுவொன்றை நியமித்துள்ளார்.

Related posts

கடும் மழையினால் வாகன நெரிசல்

wpengine

இலங்கை ஸ்பின் – வேகப் பந்துவீச்சுக்களை வலுப்படுத்த ஆஸியிடமிருந்து இருவர்…

wpengine

இலங்கை கனிய எண்ணெய் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்…

wpengine