உள்நாட்டு செய்திகள்

மேலும் 562 பேர் குணமடைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 562 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 8,285 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

சிவப்பு பட்டியலில் இலங்கை

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மாவன் அத்தபத்துவின் பெரிய தாயார் சடலமாக மீட்பு

wpengine

முதற் கட்டமாக பாணந்துறை – வெயங்கொட வரையில் மின்சார புகையிரத சேவை..

wpengine