உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு தொகுதியினர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 71 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து 17 இலங்கையர்களும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் நகரில் இருந்து 35 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மேலும், ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து 19 பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

wpengine

அஜித் பிரசன்னவுக்கு மீண்டும் விளக்கமறியல்

wpengine

நாளை(02) 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

wpengine