Top Story 2உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனுக்கு வெற்றி



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்து, மாநிலங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் பெரும்பாலும் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் ஜோ பைடன் அதிகளவான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் சர்வதேச செய்திகள் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டுள்ளமையினை உறுதி செய்துள்ளது.

Related posts

பிலிப்பைன்ஸ் தாக்குதலின் பலி எண்ணிக்கை 34ஆக அதிகரிப்பு..

wpengine

ரயில் பயணிகள் கவனத்திற்கு

wpengine

கேகாலையில் சச்சின் டெண்டுல்கர்!

wpengine