Top Story 1உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட மற்றுமொரு பகுதி விடுவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை ) – தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் பதுகம புதிய காலனி பகுதி தனிமைப்படுத்தல் செயற்பாட்டிலிருந்து தளர்த்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

தேங்காய் விலை குறையும் சாத்தியம்..!

wpengine

மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகள்

wpengine

கொழும்பில் 15 பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine