Uncategorizedகேளிக்கை

எனக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை – விஜய்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பது குறித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள அரசியல் கட்சிக்கும், தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் அக்கட்சியில் இணைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டாம் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Image

Related posts

எல்லை மீறும் அமலா [PHOTOS]

wpengine

நயன் – சமந்தா உட்பூசல்

wpengine

இன்று முதல் இலவச வைபை வழங்கும் கூகுள்..

wpengine