உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு அரச நிலையத்திற்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் இருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொழும்பு மத்திய தபால் பரிமாற்றக நிலையத்தை மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

யானையின் தலைமைக்கு மக்கள் விரும்பவில்லை

wpengine

நாளை முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine

அதிகார ​சபையின் தலைவர் பதவி நீக்கம்..

wpengine