உள்நாட்டு செய்திகள்

இசுறுபாய அலுவலகம் மீண்டும் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தரமுல்லையில் உள்ள இசுறுபாய அலுவலகம் இன்று(05) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இசுறுபாய அலுவலகம் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த கட்டடம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டதுடன், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மீண்டும் இன்று முதல் செயற்படவுள்ளது.

 

Related posts

மீன் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு

wpengine

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்; ஐவர் வைத்தியசாலையில்

wpengine

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine