Top Story 1உள்நாட்டு செய்திகள்

தீர்வு கிட்டும் வரை நாட்டை மூட முடியாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீர்வொன்று கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

கொரோனா வைரஸை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட “பாதுகாப்பாக இருங்கள்” டிஜிட்டல் செயற்றிட்டத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

மீண்டும் அதிகரித்த பால்மா விலை!

wpengine

மதுபான போத்தலொன்றின் விலை அதிகரிப்பு…

wpengine

அனுராதபுரம் வைத்தியசாலையின் பாதுகாப்பு குறித்து ஆராய குழு நியமனம்

Azeem Kilabdeen