ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாராளுமன்றுக்கு சென்ற ஐவருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற செய்திகளை சேகரிக்கச் சென்ற மேலும் இரு பாராளுமன்ற செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாராளுமன்றம் சென்ற மூன்று செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

நடிகை உபேக்ஷா பக்கம் திசை திரும்பும் ஜனாதிபதி ஆணைக்குழு

wpengine

மனைவி கொலை: கணவன் கைது

wpengine

ஜனாதிபதியின் குரலைப் போன்று ஒருவர் – CID விசாரணை ஆரம்பம்

wpengine