உள்நாட்டு செய்திகள்

மேலும் 344 பேர் மீண்டனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 344 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 5,249 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

மதூஷூக்கு உதவிய சிவாவைத் தேடி STF வலைவீச்சு.. – மதுஷுடன் நெருக்கமானவர் கைது…

wpengine

பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டுவது தவறா?

wpengine

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்..!

wpengine