Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு தொடர்பிலான புதிய அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணம் முழுவதும் நாளை காலை 5 மணிமுதல் 9ஆம் திகதி காலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்..

அது தவிர்ந்த, 2 ஆம் திகதி காலை 5 மணி – 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை எஹெலியகொட, குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு மற்றும் குருநாகல் நகர சபை பகுதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

wpengine

வில்பத்து வழக்கில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்பை இடைநிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு..!

wpengine

சிகரெட்டின் விலை அதிகரிப்பு..!

wpengine