உள்நாட்டு செய்திகள்

​மேலும் 506 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 506 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,905 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10,663 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

லொறி மோதி பொலிஸ் அதிகாரி பலி

wpengine

“நெருப்பாற்றைக் கடக்கவும் நெருஞ்சி முள்ளில் நடக்கவும் பழக்கப்பட்டுவிட்டோம்” – புத்தளத்தில் அமைச்சர் ரிஷாட்!!!

wpengine

அனைத்து அரச நிறுவனங்களிலும் புதிய பிரிவு

Azeem Kilabdeen