உள்நாட்டு செய்திகள்

பரீட்சையில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் இடம்பெறவுள்ள கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை (Calculators) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், பரீட்சை மத்திய நிலையத்தின் மேற்பார்வையாளருக்கு அறிவிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித தெரிவித்துள்ளார்.

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

wpengine

குருந்தி விகாரை பற்றி அம்பலப்படுத்தினால் பிரிவினைவாதிகளுக்கு பிரச்சினை..!

wpengine

பெரும் நிர்ப்பந்தம் காரணமாகவே குற்றவாளிகளுக்கும் வேட்புமனு வழங்கப்பட்டது – எஸ்.பி

wpengine