Uncategorized

இரு தரப்பு கலந்துரையாடல் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இதனையடுத்து அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இணைந்து விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளார்

Related posts

மேலும் 2 பேர் உயிரிழப்பு

wpengine

மைத்திரிக்கு எதிரான புதிய எதிரணி! மஹிந்த கடும் எச்சரிக்கை

wpengine

லிட்ரோ நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு

News Editor