Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாகாண ரீதியிலாக தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் நாளை நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் பிறப்பிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தல் கடமைகளிலிருந்து விலகியிருக்கும் அரச அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம்…

wpengine

ஆசிரியர் தாக்கப்பட்டமையினால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 21 பேருக்கும் கடுமையான நிபந்தனையின் கீழ் பிணை வழங்கப்பட்டது..!

wpengine

நிபந்தனையுடனான மீளழைத்துவரும் நடவடிக்கைகள் மீளவும்

wpengine