Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 293 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 293 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 291 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஐந்து மாகாணங்களுக்கு இன்று இடியுடன் கூடிய மழை..

wpengine

அகில மற்றும் மாலிங்க குறித்து மேத்யூஸ் இடமிருந்து 02 சான்றிதழ்கள்…

wpengine

நியுஸ் பேப்பர் நிறுவனத்திடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் CSN..

wpengine