Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

19 வயது மற்றும் 75 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், குறித்த இருவரும் கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் வைத்தியசாலையில்…

wpengine

தொழில் வல்லுனர்களுக்கு மட்டுமே அரசாங்கப் பதவி

wpengine

உண்மைகளை பொய்யாக்கி விட முடியாது – ரிஷாத்

wpengine