உள்நாட்டு செய்திகள்

காலி மாவட்டத்தில் 52 கொரோனா நோயாளிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | காலி) – கொழும்புத் துறைமுகம் மற்றும் பேலியாகொட மீன் சந்தை கொரோனா ​கொத்தணி காரணமாக, காலி மாவட்டத்தில் இதுவரை 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனரென, காலி மாவட்ட தொற்று நோயியல் விசேட நிபுணர் வைத்தியர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பலப்பிட்டிய சுகாதார வைத்திய பிரிவுக்குள் இதுவரை 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 11 பேர் பேலியாகொட மீன்சந்தை தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine

7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த ட்ரம்ப் உத்தரவு…

wpengine

மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட அனுமதி மறுப்பு

wpengine