உள்நாட்டு செய்திகள்

3 பிரிவுகளுக்கு நாளை முதல் ஊரடங்கு தளர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை ) – அலுத்கம, பேருவளை மற்றும் பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாளை (26) அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா

wpengine

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முச்சக்கரவண்டிகள் சங்கத்தினரால் முறைப்பாடு…

wpengine

முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும் என பைஸர் முஸ்தபா தெரிவிப்பு

wpengine