Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ஆரம்பமாகும் பயணிகள் ரயில்கள் சில மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சிலாபம், பொல்கஹவெல, ரம்புக்கன்னை, அளுத்கம, அவிசாவளை மற்றும் கொஸ்கம ஆகிய இடங்களுக்கான ரயில் சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்..

wpengine

பாடப்புத்தகங்களுக்கும் வவுச்சர் முறைமை…

wpengine

தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine