உள்நாட்டு செய்திகள்

சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் – இருவர் குற்றவாளி வலையில்



முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலை செய்தார்.

 

Related posts

அதிவேக வீதியில் போக்குவரத்து விதிகளை மீறிய 19837 பேருக்கு எதிராக வழக்கு..

wpengine

விஜயகலாவின் கருத்து தொடர்பில் ஆராய ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மூவர் கொண்ட குழு நியமனம்…

wpengine

ஹிருணிகா பிரேமசந்திரவின் தாயாரின் வீட்டில் தீ விபத்து…

wpengine