Top Story 3உள்நாட்டு செய்திகள்

பேருவளை மீன்பிடித் துறைமுகத்திற்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை) – பேருவளை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்த பேருவளை துறைமுகத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருவளை துறைமுகத்தில் இருந்து பேலியகொடை மீன்சந்தை வரை சென்ற சிற்றுந்து ஒன்றின் சாரதிக்கும் அவருடன் தொடர்பை பேணியவர்களுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பேருவளை மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Related posts

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தம் – இறுதி முடிவு தொடர்பில் ஆராய நால்வர் அடங்கிய குழு

wpengine

சுகாதார அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்..

wpengine

சட்ட விரோதமாக தமிழகம் சென்ற இலங்கையர் கைது

wpengine