உள்நாட்டு செய்திகள்

க.பொ.த.உயர்தர பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சாத்திகளுக்கு பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இதற்கு முன்னைய வருடங்களில் நடத்தப்பட்ட உயர்தர பரீட்சையில் குறிப்பிட்ட பாடமொன்றில் தோற்றுவித்து 30 மதிப்பெண்கள் அல்லது அதற்கு அதிகம் பெற்றிருப்பின் மீண்டும் குறிப்பிட்ட பாடத்திற்காக மீண்டும் பரீட்சைக்குத் தோற்ற அவசியமில்லையென குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படல் வேண்டும் – பிரதமர்

wpengine

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்

wpengine

உயர்தரப் பரீட்சையின் அனுமதி அட்டைகள் இன்று முதல் இணையத்தளத்தின் மூலம்

wpengine